சீன நிலச்சரிவில் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 100 ஆனது...
சீன நிலச்சரிவில் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 100 ஆனது
பெய்ஜிங் : சீன நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் குவாங்டங் மாகாணம், ஷென்சேன் நகரில் உள்ள தொழிற்பூங்காவில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கிருந்த கட்டிடங்கள் மணலில் புதைந்தன. மொத்தம் 33 கட்டிடங்கள் மண்ணில் புதையுண்டது தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் ெதாடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 2,906 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இதில் 32 பேர் பெண்கள். ...
மேலும் படிக்க