நவீன எழுத்துலகில் சாதனை படைத்து வரும் நாஞ்சில் நாடன்...
நவீன எழுத்துலகில் சாதனை படைத்து வரும் நாஞ்சில் நாடன் என்னும் எழுத்தாளரின் நேர்காணல்கள் புத்தகம் அண்மையில் வெளியாகி உள்ளது...அவரைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் வாங்கிப் படிக்க...
நன்றி
இப்படிக்கு ,
திருமூர்த்தி