எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மணிப்பூரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி;...

மணிப்பூரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் காயம்

மணிப்பூர் மாநிலத்தில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவானது.


மேலும் படிக்க

நாள் : 4-Jan-16, 12:03 pm

மேலே