எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிறுவயதில் அந்த நீலவானத்தையும், பஞ்சு போன்ற அந்த வெண்மேகத்தையும்...

சிறுவயதில் அந்த நீலவானத்தையும், பஞ்சு போன்ற அந்த வெண்மேகத்தையும் பார்த்து ரசித்தேன்..
இன்றோ காணமுடியவில்லை.. வெறும் வெண்மையில் சற்றே அழுக்கேறிய நிலையில் தான் பார்கிறேன்.. நாம் மாசுபடுத்தி விட்டோம் என ஒருவித உணர்வு ஏற்படுகிறது.. அந்த நீலவானத்தை இன்று வெறும் படமாய் காண்கையில் வருத்தமாய் இருக்கிறது...

பதிவு : vaishu
நாள் : 26-Jan-16, 11:14 pm

மேலே