"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 08" மனிதனாய்...
"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 08" மனிதனாய் பிறந்த அனைவரின் இரைப்பைக்குள்ளும் உதிரம் சிந்தி தான் விளைத்த நெல்லை சோறாக மாற்றி ஏப்பம் விடச் செய்யும் விவசாயின் நிலை காலத்தின் போக்கில் கலாம் விளைந்ததன் காரணத்தால் வறுமை எனும் பிடியில் தூக்கு கயிறாக மாற தாயாராகி கொண்டிருக்கும் நிதர்சன உலகில் பருவநிலைகள் மாற்றம் கொண்டதன் காரணத்தால் ஒரு ஏழை விவசாயின் உள்ளம் என்ன நிலையில் தற்போது இருக்கிறது...,கண்கள் கண்ணீர் சிந்துகிறதா இல்லை உதிரம் தான் கண்ணீராக வழிகிறதா......கால்கள் வரண்டு போனதா இல்லை அவன் வாழ்க்கை செருப்பாக தேய்ந்து போனதா....என்ற விடையில்லா எல்லையற்ற சிந்தைக்குள் மேலே தரப்பட்ட படம் உங்கள் மனதை கசிந்து மதியில் விவாதிக்க கொண்டு சென்றால் ஒரு ஏழை விவசாயியின் நிலை பற்றி கவிதைகள் செதுக்குங்கள்.....காத்திருக்கிறேன் நல்ல கவிகள் படிக்க வேண்டும் என்ற ஆசையில்....