சிலர் வீட்டிற்கு செல்லும் பொழுது அழையா விருந்தாளிபோல் நம்மை...
சிலர் வீட்டிற்கு செல்லும் பொழுது அழையா விருந்தாளிபோல் நம்மை நடத்தும் பொழுது மனம் படும் வேதனை... சொல்ல வார்த்தைகள் இல்லை.... அதே நபர் நம் வீட்டிற்கு வரும் சமயத்தில் நாம் செய்யும் உபசரிப்பு ஏனோ குறைவதில்லை... இதில் யார் குற்றம்? மன அழுத்தம் ஏற்படும் பொழுது " நாமும் அவர்கள் போல்தான் நடக்க வேண்டும் " என்று தோணும் .... அப்படியானால் நமக்கும் , அவர்களுக்கும் வித்யாசம் இல்லையே.... மனசாட்சி கூறும்....
மைதிலி ராம்ஜி