துன்பமும் எனை கண்டு தூர தேசம் போக கண்டேன்...
துன்பமும் எனை கண்டு
தூர தேசம் போக கண்டேன்
நண்பா!!! உன் நினைவை நான்
தாங்கும் பொழுது....
துன்பமும் எனை கண்டு
தூர தேசம் போக கண்டேன்
நண்பா!!! உன் நினைவை நான்
தாங்கும் பொழுது....