俳句 - ஹைக்கூ குறுங் கவிதைகள் விழா "நடமாடும்...
俳句 - ஹைக்கூ குறுங் கவிதைகள் விழா
"நடமாடும் நதிகள்"
இன்று கவிதைப் பூங்காவில் ஹைக்கூ மலர் அலங்காரமில்லை.
நாளை நம்மை ஹைக்கூ பூந்தோட்டத்திற்கு அழைத்துச் செல்பவர்:
திரு குருசந்திரன் கிருஷ்
வாருங்கள் ஹைக்கூ சுவை அருந்த...