வெண்மேகங்கள் சார சாரமாய் வானவில்லை உடுத்தி சென்னை வீதியில்...
வெண்மேகங்கள்
சார சாரமாய்
வானவில்லை உடுத்தி
சென்னை வீதியில்
அலைகிறதே...!
அடடா அடடா
கல்லூரி சாலையெங்கும்
காளையரை ஏங்கவைக்கிறது
கன்னிகளின் ஊர்வலம்..!
-------------------------------------------
சும்மா டைம்- பாஸ் கவித..
எங்கே சொல்லுங்க.. கவித.. கவித..