எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள் நடத்தும் பொழுதும் மற்றும்...

அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள் நடத்தும் பொழுதும் மற்றும் தலைவர்கள் பிறந்தநாள் போன்ற சமயங்களில் பல்வேறு இடங்களில் தலைவர்களின் படங்கள் அடங்கிய பெரிய பெரிய கட் அவுட், பேனர், கட்சிச் கொடிகள் போன்றவற்றை மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பல்வேறு இடங்களிலும் வைத்துவிடுகிறார்கள். இதற்காக அரசு தனியாக சம்பந்தப் பட்ட கட்சிகளிடம் இருந்து வரி வசூலிக்கலாம் என்பது என் கருத்து.

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 22-Nov-13, 1:48 pm

மேலே