ரியோ உலக பேட்மிட்டன் போட்டியில் தனது சிறந்த கவத்தாலும்...
ரியோ உலக பேட்மிட்டன் போட்டியில்
தனது சிறந்த கவத்தாலும்
சிறந்த பயிற்சியாலும்
நம்பிக்கை கொண்டு
காலம் இறங்கி பல இக்கட்டான சூழ் நிலைகளை கடந்து
இறுதி சுற்றுவரை வந்து
வெள்ளி பதக்கத்தை தன்வசப்படுத்தி இந்தியர்களுக்கு பெருமை சேர்த்து
அணைத்து நாடுகளும் pv சிந்து வின் திறனில் திகைத்து போய் உள்ளனர்
ஒரு இந்தியனாக இத்தருணத்தில் அந்த வெள்ளி மங்கைக்கு என் வாழ்த்துகைளை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ravisrm