ஜெயலலிதா குணமடைய வேண்டி சாமுண்டீஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை...
ஜெயலலிதா குணமடைய வேண்டி சாமுண்டீஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை செய்வதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் கர்நாடக மாநில அதிமுகவினர் சிறப்பு பூஜை நடத்தினர்.
மேலும் படிக்க