எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாய்த்தமிழ் தமிழோடு தமிழன் மனம் துஞ்சும்! - நாளும்...

தாய்த்தமிழ் 
தமிழோடு தமிழன் மனம் துஞ்சும்! - நாளும்
நறுந் தகவல் கேட்க மனமோ கெஞ்சும்!

தமிழோடு சரிநிகராக பிறமொழிகள் அஞ்சும்! - வேற்று
மொழிக் கலப்பின்றி உலவ அகலும் நஞ்சும்!

மரபு மீரா மாண்புகள் குழாவிக் கொஞ்சும்! - மாறாக
வரம்பு மீறினால் என்னதான் மிஞ்சும்!

கைகொட்டி சிரிக்கும் தமிழர் பிஞ்சும் - என்றும்
கலங்கரை விளக்காய் தமிழ் விஞ்சும்!

பதிவு : ரவிபாரதி
நாள் : 6-Jul-17, 3:19 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே