உன் விழிகளுக்கு மட்டும் ஏனடி இவ்வளவு புத்துணர்ச்சி -...
உன் விழிகளுக்கு மட்டும் ஏனடி இவ்வளவு புத்துணர்ச்சி - நான்
பார்க்கும் ஒவ்ஒரு நொடிக்கும்
ஒவ்வொருணர்ச்சி.
உன் கண்களுக்குள் எனை
கட்டிவிட்டது தான் உனது சூழ்ச்சி
இப்படி உன்னை வர்ணித்து
வரைந்து கொண்டிருப்பதே - உனக்கு
பெரும் மகிழ்ச்சி!..
இது பொய் என்று மட்டும்
கூறி விடாதே என் அழகிய வண்ணத்துப்பூச்சி!..