சிறந்த எழுத்தாளர் , பண்பாளர், சிந்தனையாளர் , பகுத்தறிவாளர்...
சிறந்த எழுத்தாளர் , பண்பாளர், சிந்தனையாளர் , பகுத்தறிவாளர் , அருமை ஐயா ஞானி அவர்களின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது . எழுத்து உலகிற்கு ஒரு பேரிழப்பு ஆகும் . அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி ...
பழனி குமார்