எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செப்பையில் அறைந்த ஆட்டோக்காரனை கேஜ்ரிவால் சந்தித்தபொழுது என்ன சொல்லியிருப்பார்....


செப்பையில் அறைந்த ஆட்டோக்காரனை கேஜ்ரிவால் சந்தித்தபொழுது என்ன சொல்லியிருப்பார். ஒரு கற்பனை !

அடிக்கத்தான் சொன்னேன். அதுக்காக இப்படி ஓங்கி அடிக்கனுமா நீ. கண்ணு ரெண்டும் அரைமணி நேரம் இருண்டு போச்சுடா. காது வேற வீங்கிப் போச்சு. உன்னை ஏற்பாடு பண்ணினது எங்க தப்புத்தாண்டா .. மவனே !

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 10-Apr-14, 12:07 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே