பெண்னே....... தாயாகி சேயாகி தாரமும் ஆகி, நீயே முழுதும்...
பெண்னே.......
தாயாகி சேயாகி தாரமும் ஆகி,
நீயே முழுதும் ஆகிறாய்!!
அன்பாகி அறிவாகி ஆற்றலாகி,
நீயே அனைத்தும் ஆகிறாய்!!
பாலூட்டி சீராட்டி தாலாட்டி,
நீயே ஆளாக்கினாய் ,
உலகை அழகாக்கினாய்!!!!
#மகளிர்தினநல்வாழ்த்துக்கள்