எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தூய்மையான இந்தியாவை உருவாக்கு வதில் மாணவர்களின் பங்கு தூய்மை...

தூய்மையான இந்தியாவை உருவாக்கு வதில் மாணவர்களின் பங்கு

தூய்மை இந்தியா திட்டத்தை மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த திட்டம் நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

தூய்மை இந்தியா இயக்கத்தின் முக்கியத்துவத்தை ஏற்று நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள தெருக்களை சுத்தப்படுத்துவது, குப்பைகளை அகற்றுவது, சுற்றுப்புற தூய்மையை காப்பது போன்ற பணிகளில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையை தனியார் பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் நேற்று ஈடுபட்டனர்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 23-Mar-18, 5:22 pm

மேலே