எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சின்ன ஆசை,,,,! வானுக்குள் கூடு கட்டி உன்னோடு வாழவே...

சின்ன ஆசை,,,,!  வானுக்குள் கூடு கட்டி உன்னோடு வாழவே ஆசை,,,,!  நிழவுக்குள் கட்டில்யிட்டு உன்னோடு சேரவே ஆசை,,,,!  மின்மினி போல மின்னும் நம் வாழ்க்கை வீண்மீன் போல ரசிக்கவே ஆசை,,,,,!😊😊

நாள் : 26-Mar-18, 7:31 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே