வலிக்கின்றது என் இரவுகள் உன் நினைவுகளால்! காற்று வீசி...
வலிக்கின்றது என் இரவுகள்
உன் நினைவுகளால்!
காற்று வீசி கனவு
வரும் வேளை
கண்ணில் உன் ஞாபக ஓலை!
முல்லை நிற முழு நிலா
பூக்கும் முன்னிரவு ..
என் இதயம் தன்னில்
உன் வரவு...
சின்ன சின்ன நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையில்
என் கண்ணீர் துளிகள்
மின்னுவதை யார் அறிவார்?
இவள் மன குப்
நீ