எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செய்தி : 13/04/2014 அன்று மாலை சூப்பர் ஸ்டார்...

செய்தி : 13/04/2014 அன்று மாலை சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களை,அவரது இல்லத்தில் சந்தித்து அன்னாரது நலம் பற்றி விசாரித்தார்.
---------------------------------------------------------------------------------------------
இந்த படங்களை தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறது தமிழக பா.ஜ,க.
-> இந்த படங்கள் பா.ஜ.க வின் தலைவர்களின் முகநூல் பக்கத்தின் மூலம் வெளியிடப்படுகின்றன.

பப்ளிசிட்டி..!!???

தமிழர்களின் ஓட்டு ஒட்டு மொத்தமா அள்ளக்கூடிய வியாபார யுக்தியை திரு மோடி அவர்கள் தெரிந்து விட்டாரோ...!


இனி என்ன வாய்ஸ் வருமோ... வாராதோ?
கன்பியூஸ் பண்றாங்க... பா..


கோச்சடையானே...! நீதான் பா நல்வழி காட்டணும்...!

-இப்படிக்கு வந்தாரை வாழவைக்கும் தமிழக மக்கள்..!

நாள் : 13-Apr-14, 11:44 pm

மேலே