பன்னிரு மாதங்கள் பல் வகைக் கோலங்கள் நாளொரு மேனியும்...
பன்னிரு மாதங்கள்
பல் வகைக் கோலங்கள்
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
விஜய வருடம் முடிந்து
ஜய வருடம் பிறந்து விட்டது!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!