எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மும்பை குடிசைப்பகுதிகள் வண்ணமயமாக மாறிக்கொண்டிருக்கின்றன. தன்னார்வலர்கள் பலர் இணைந்து,...

மும்பை குடிசைப்பகுதிகள் வண்ணமயமாக மாறிக்கொண்டிருக்கின்றன. தன்னார்வலர்கள் பலர் இணைந்து, அஸல்ஃபா குடிசைப்பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விதவிதமான ஓவியங்கள் தீட்டியிருக்கிறார்கள். ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளும்கூட பிரகாசிக்கின்றன. கழுகுப் பார்வையில் கறுப்பு நிறத்தில் காட்சியளிக்கும் குடிசைப்பகுதிகள் இப்போது வண்ணங்களால் மிளிர்கின்றன. தன்னார்வலர்கள் தங்களது வண்ணத்தூரிகைகளால் பல்லாயிரக்கணக்கான மக்களிடையே உற்சாகத் தைத் தவழச்செய்திருக்கிறார்கள்!


நாள் : 12-Jun-18, 7:55 pm

மேலே