எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் மரம்ஆக வேண்டும் மரம் காய் கொடுத்து கனி...

நான் மரம்ஆக வேண்டும்
மரம்
காய் கொடுத்து
 கனி கொடுத்து
பிறருக்காக வெயிலில் 
நின்று நிழல் கொடுத்து
பட்டமரமும் விரகாய்
அடுப்பு எறி்க்கபயன்பட்டு
எறிந்த பின்பும் கரியாகி
அணல் கொடுத்து
சாம்பாலகி
அந்த சாம்பலும்
இறைவனின் பிரசாதமாய்
அனைவரின் நெற்றிப்பொட்டில்
திருநீராய் நான் மரம் ஆகவேண்டும்.

பதிவு : goldsmithsdscom
நாள் : 13-Jul-18, 3:24 pm

மேலே