#என்னுடைய_மகிழ்ச்சி எல்லாம் உன்னுடனே தானே பகிர்ந்து கொண்டேன் இன்று...
#என்னுடைய_மகிழ்ச்சி
எல்லாம்
உன்னுடனே தானே
பகிர்ந்து கொண்டேன்
இன்று யாரிடம்
#பகிர்ந்து_கொள்வேன் 😀😀😀😀😀
#என்னுடைய_ஆசைகள்
எல்லாம்
உன்னிடம் மட்டும் தானே கூறுவேன்
அதை வேண்டி தர நீ #இல்லையே ❤️❤️❤️❤️❤️
#என்னுடைய_துன்பங்களை
எல்லாம்
உன்னிடம் மட்டுமே
தானே சொல்லுவேன்
இப்ப கூட நீ #இல்லையே🤣🤣🤣🤣🤣
#என்னிடைய_விருப்பங்களை
எல்லாம்
உன்னுடன் மட்டும் தானே
கேட்டு #வேண்டுவேன்👗👗👗👗👗
#இன்று_யாரிடம்_காட்டுவேன்