எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த வருட இறுதிக்குள்ளாக 100 புத்தகங்களை படிப்பது என்ற...

இந்த வருட இறுதிக்குள்ளாக 100 புத்தகங்களை படிப்பது என்ற மிக முக்கியமான முடிவு ஒன்றினை இன்றிலிருந்து துவங்குகிறேன். 


நான் இன்னும் வாசிப்பில் கடக்க வேண்டிய தொலைவு மிக அதிகம். அதனால் இந்த முறை புத்தகங்களை பட்டியலிடாமல் என்னிடம் இருக்கும் புத்தகங்களிலிருந்தே வாசிக்கலாம் என நினைக்கிறேன். ஒருவேளை வரும் காலங்களில் பட்டியலிட்டு வாசிக்கலாம்.

ஒவ்வொரு புத்தக வாசிப்பின் முடிவிலும் அப்புத்தகத்தினைப் பற்றிய என்னுடைய புரிதலை என்னுடைய வலைத்தளத்தில் பதிவிடுவதாகத் திட்டம்.

velayuthamavudaiappan @gmail.com

நாள் : 3-Aug-18, 5:31 pm

மேலே