மழை சாரல் ஊரெல்லாம் பன்னீர் தெளித்து கொண்டிருக்கிறது..... நேற்றைய...
மழை சாரல் ஊரெல்லாம் பன்னீர் தெளித்து கொண்டிருக்கிறது..... நேற்றைய பார்த்த அவளின் நியாபக அலைகள் ரீங்காரம் இடுகின்றன............ நிகழ்பெறா ஒரு மழைக்காலத்தில் அவளுடன் பார்வை தேனீர் பருகிட ஆசை..