மண்ணை முட்டியுடைத்தே மரமாவேன் !- மேகமங்கை உன்னை கட்டியனைத்தே...
மண்ணை முட்டியுடைத்தே மரமாவேன் !- மேகமங்கை
உன்னை கட்டியனைத்தே மலரணைப்பேன் !
கண்ணீர் விட்டணைந்த உழவனுயிராவேன் ! - விழியாள்
கருமேக விழிமழை பொழிந்திடவே !
மொழிஈர்ப்பு விசையாலே கவிஞனானேன் ! - உந்தன்
விழிஈர்ப்பு விசையாலே காதலனாவேன் !
உழவன்விழி திசையாலே மேகக்கூட்டம் தமிழன்
வாழ்வில் மழையாக கொட்டியதைப் போல...