எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பறவைகள் விதைப்போட்டு வளர்த்த பசுமை காடுகள் பாலைவனமாயிற்றே பாரில்...

பறவைகள் விதைப்போட்டு வளர்த்த
பசுமை காடுகள்
பாலைவனமாயிற்றே
பாரில் நீரில்லையே?
பாரில் நீரில்லை என்று
யார் சொன்னது?
பார் கண்களிலே

சங்கர் சேதுராமன்

பதிவு : SANKAR
நாள் : 1-Apr-19, 2:07 pm

மேலே