எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயற்கை கண்ணைக் கட்டி இழுக்கும் பூ மகள் தன்னிலை...

இயற்கைகண்ணைக் கட்டி இழுக்கும் பூ மகள்
தன்னிலை மறக்க செய்யும் தாரகை
கனவில் பறக்க செய்யும் தேவதை
கவிதையை தூண்டும் பூ மழை
காட்சியைக் கண்டு,
காணாமல் போக செய்யும் வசியக்காரி.
அவளின் பேரழகை வருணித்தாலும் 
முடிவில்லா அழகை கொண்டவள்.
கண் போன்ற காதலனுக்கு
இயற்கை போன்ற காதலி
என்றென்றும் சுகமானது...
 

பதிவு : ஹரி சாரா
நாள் : 18-Jan-20, 4:53 pm

மேலே