வரலாற்றை வாசித்து அறிந்து புரிந்துக் கொள்ளவேண்டும் என்பதில் எவருக்கும்...
வரலாற்றை வாசித்து அறிந்து புரிந்துக்
கொள்ளவேண்டும் என்பதில் எவருக்கும்
மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை .
ஆனால் அதற்காக ,
கடந்து சென்றதையும் ,
நடந்து முடிந்ததையும்
பேசுவதும் பயனில்லை ,
விவாதிப்பதும் பலனில்லை .
மாறாக நேரம்தான் விரயம் ஆகிறது.
கடந்து சென்றதையும் ,
நடந்து முடிந்ததையும்
பேசுவதும் பயனில்லை ,
விவாதிப்பதும் பலனில்லை .
மாறாக நேரம்தான் விரயம் ஆகிறது.
இனி நாம் செய்ய வேண்டியதை முறையாக கற்பதும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்ப்பதும் தான் சிறந்தது , மிகவும் அவசியமானது .
வளர்ந்த தலைமுறைகள் வழிகாட்டிகளாக இருப்பதும் வளரும் இளைய தலைமுறைகள் பின்பற்றுபவர்களாக இருப்பதும் தான் இன்றைய தேவை !
பழனி குமார்
22.01.2020
22.01.2020