எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழன்னை எங்கள் எண்ணமெல்லாம் எங்கும்நிறைந்தவள் பிறர் அழிக்க அழிக்க...

தமிழன்னை

எங்கள் எண்ணமெல்லாம்

எங்கும்நிறைந்தவள்

பிறர் அழிக்க அழிக்க நினைத்த போதெல்லாம் ஆர்ப்பரித்து 

எழுந்துநிற்பவள்


பிறர்மொழி துணை 

இன்றி வாழ்பவள்

உலக மொழிகளுக்கு 

தாயானவள் எங்கள் தாய் 

பாதம் போற்றி!!!





பதிவு : சசி குமார்
நாள் : 4-Feb-20, 5:40 pm

மேலே