எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

. . . மௌனம் பேசியதே . ....

. . . மௌனம் பேசியதே . . .காற்று தூரிகையாய் உடலை வறுடும் , 
சத்தமில்லா சிரிப்புடன் சிலிர்ப்பு எனும் சித்திரம் மேனியிலே பரவ ,
சிகையை கோதி என் சிந்தையுடன் உன் மௌனமும் பேசும் . . .

நாள் : 13-Feb-20, 10:10 pm

மேலே