எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கூந்தல். அவளை பார்ப்பதற்கு பதிலாய் அவளிள் கூந்தலை பார்த்திருக்கலாம்...

கூந்தல்.
அவளை பார்ப்பதற்கு
பதிலாய் அவளிள் 
கூந்தலை பார்த்திருக்கலாம்
என்னை காணும்போதெல்லாம் 
எழுந்து ஆடுகிறது அவளின் கூந்தல்

பதிவு : Nive sri
நாள் : 16-Feb-20, 8:58 am

மேலே