எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மேதைகள் பாதம் பதிக்க உருவானபாதையை தான் முட்டாள்கள் முட்களால்...

மேதைகள் பாதம் பதிக்க  உருவானபாதையை தான்
முட்டாள்கள் முட்களால் மூடினார்கள்,
சாதி,மதன, இன பேதமற்ற  கருத்து எப்போதும்
கொண்டாடப்படுவதில்லை...

பதிவு : Aakkoo
நாள் : 9-May-20, 2:18 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே