அன்புடையீர், வணக்கம். எழுத்து .காம் உறுப்பினராக இருந்தும், கவிதைக்காகப்...
அன்புடையீர்,
வணக்கம். எழுத்து .காம் உறுப்பினராக இருந்தும், கவிதைக்காகப் பரிசு வென்றும் எனக்கு மின்னஞ்சல்கள் அரிதாகவே வருகின்றன. இந்தப் பெட்டியின் கீழ் புள்ளிகள் உள்ள உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது; அதன் பொருள் என்னவென்று புரியவில்லை. யாரேனும் விளக்கினால் நல்லது.
கவிதைப் போட்டி இன்னும் இருநாட்களில் என்ற அறிவிப்பைப் பார்த்து மகிழ்ச்சியுற்றேன். நன்றி. தொடர்ந்து மின்னஞ்சல்களை அனுப்புங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்பு,
துரை.தனபாலன்