எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் விளக்கு காதல் கொள்ளு முன்னும் பின்னும் எந்த...

காதல் விளக்கு
காதல் கொள்ளு முன்னும் பின்னும் எந்த மனிதனிடமும் ஒரு வேற்றுமை உண்டு: ஒரு விளக்கை ஏற்றுவதற்க்கு முன்னும் பின்னும் உள்ள வேற்றுமையையே போன்றது அது. விளக்கு முன்னமே இருந்தது. நல்ல விளக்குத்தான். ஆனால் அதை ஏற்றிய பின்பு இப்பொழுதே ஓளிதருகிறது. இதுவே அதன் கடமை

நாள் : 28-Jan-22, 8:22 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே