எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அணையாத தீக்குச்சி சிறு குச்சி ஒன்று எறிகிறது/ அதன்...

அணையாத தீக்குச்சி 

சிறு குச்சி ஒன்று எறிகிறது/
அதன் சீற்றமோ அஞ்ச வைக்கிறது/
தொட்டால் பொசுக்கும்
விட்டால் பற்றும்/
நெஞ்சத்தின் வெஞ்சத் தீயோ இது?/
அணையாத தீக்குச்சியாய்
பெண்ணே நீயுமிரு/
உன்னை நெருங்கினால் 
வெப்பத்தை கக்கு/
கருகி மாயட்டும்
கயவர் நெஞ்சங்கள்/
உன்னைக் காக்கும் கேடயம் நீயே/
துணிவை எப்போதும்
ஒளிர விடு/
அணையாத தீக்குச்சியாய் அணையாது இரு/

இவள்
எண்ணங்கள் எழுதழகி
அறூபா அஹ்லா

நாள் : 6-Apr-22, 8:37 pm

மேலே