எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

* தடுமாறி தடமாறிய இதயம்* கண் இமை மூட...

*தடுமாறி தடமாறிய இதயம்* 

      கண் இமை மூட மறுக்கிறது 
       உன் வருகைக்காக ஏங்குகிறது 
        நீண்ட தூரப் பயணம் ஆனால் போகும் வழியை நான் அறியவில்லை
          விழி எனும் ஆழியில் நீரும் தான் வற்றியது ஆனால் வலி எனு‌ம் பேரலைகள் ஓய்த பாடுயில்லை
             சிறிய கீறல்கள் இணைந்து மாட மாளிகையாய் என் மனதில்●●●●மாளிகையை கண்டு புன்னகைக்க முடியவில்லை●●●●?
         என் இதயத்தின்  உணர்வும் தடுமாறி தடம்மாறி தனிமையில் நிற்கிறது ●●●● வரிகள் மட்டுமே வலிக்கு மருந்து 

                                    *__தனிமையில் 
ஒருத்தி 

தீபிகா தர்ஷனி_*_

பதிவு : Deepi
நாள் : 1-Sep-22, 8:43 am

மேலே