எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழ் தொலைகாட்சி சேனல்...

ஒரு சில தினங்களுக்கு முன்பு
தமிழ் தொலைகாட்சி சேனல் ஒன்றில்
காட்சிகளை கண்டவேளையில்
ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே குளிர்பானமான "கோககோலா (COKE ) " விளம்பரத்திற்கு அரைகுறை ஆடையோடு தோன்றி
ஒரு வசனம் ஒன்றைக்கூற எனக்கு
ஒருகணம் கோபம் வந்தது என் நண்பர்களோடு
விவாதம் செய்தேன் பின்புதான் இதையாவது செய்ய வேண்டுமென்று தோன்றியது ..
எவ்வாறு இதுபோன்ற வசனங்களை அனுமதிகின்றார்கள் என்று
இதுதான் அந்த வசனம்

"ஹேய் என்ன ஏன் கழுத்த பாக்குற ?
பாட்டிலோட கழுத்த பாரு ..
அதுல விலை இருக்கு ...... அட முட்டாளே "

அப்படி என்றால் ஒரு தமிழனை எவ்வளவு கீழ்த்தனமாக , கேவலமாக
நினைத்து இப்படி செய்து செய்திருப்பார்கள் ....
இதற்கு துணை போனவர்கள் நம்மில் சிலர்தானே ?
இன்னும் பல தமிழ் நடிகர்களும் இது போன்ற வெளிநாட்டு கம்பனிகளுக்கு விலைபோகி உள்ளார்கள் ....

நம்மால் பிச்சை போட்டு வளர்க்கப்பட்ட சில சினிமாகாரர்கள் சிலரின் சில்லறைக்கு ஆசைப்பட்டு .. நம் நாட்டையும் விற்று விடுகிறார்கள் இந்த விளம்பரக்காரர்கள் ..
வேடிக்கை பார்க்கும் நாம் முட்டாள்கள் ஆக்கப்படுகிறோம் ... இதற்க்கு மக்கள் நீங்கள் தான் தீர்ப்பு எழுத முடியும் என்று நீதியை தேடி உங்களிடம் எனது வாதத்தை வைக்கிறேன் ....

கவிஞர் (அ .சு )

நாள் : 1-Jun-14, 5:23 pm

மேலே