அழகாக்கி விடுகிறது கேள்வி ஏன் காதல் கவிதைகள் மிக...
அழகாக்கி விடுகிறது
கேள்வி
ஏன் காதல் கவிதைகள்
மிக அழகாக இருக்கின்றன
பதில்
மற்றதை வார்த்தைகளால் அழகாக்க
வேண்டியுள்ளது. ........
காதல் அந்த வார்த்தைகளையே
அழகாக்கி விடுகிறது