மின்னல் மின்சாரம் தாக்கியும் பிழைத்து விட்டானாம் பெருமையாய் சொன்னான்...
மின்னல்
மின்சாரம் தாக்கியும் பிழைத்து
விட்டானாம் பெருமையாய்
சொன்னான்
அதான் உன்னிடம்
அனுப்பி உள்ளேன் முடிந்தால்
பிழைத்து வா என.............