எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயற்கையைப் பகைக்கிறபோது எல்லாமே எதிராகும். இயற்கையோடு இயைந்து செயல்பட...

இயற்கையைப் பகைக்கிறபோது எல்லாமே எதிராகும். இயற்கையோடு இயைந்து செயல்பட வேண்டுமே தவிர, எதிர்த்து நின்றால் பூமியே அழுக்காகும்; வானமும் அழுக்காகும்; மனித வாழ்வே அழுக்காகும். அளவுக்கு மீறி அழுக்கானால் அதனைச் சுத்திகரிக்க முடியாது. அது அழிவில்தான் கொண்டு போய் சேர்க்கும். எனவேதான் சுற்றம் தேவைப்படும் அளவுக்குச் சுற்றுச்சூழலும் தேவை.

பதிவு : பசப்பி
நாள் : 5-Jun-14, 10:45 am

மேலே