பிரிந்த காதலின் மறையாத வடுவையும் மறந்து சிறு புன்னகை...
பிரிந்த காதலின் மறையாத வடுவையும் மறந்து சிறு புன்னகை மனதில் உதிக்க செய்தது, அழகிய குழந்தையிவல் மழலை சிரிப்பு...!! உண்மை தான் குழந்தையும் தெய்வமும் ஒன்றென்று கூறிய முன்னோர்கள் வார்த்தை... மனம் கொண்ட வடுவும் மறைந்து போனது., மழலை சிரிப்பை கண்ட மறுகணத்தில் ...!!!