எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாலை மாற்று யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா...

மாலை மாற்று

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

நூல்: தேவாரம்

பாடியவர்: திருஞானசம்பந்தர்
இந்தப் பாடல் ‘மாலை மாற்று’ என்ற வகையைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் Palindrome என்று சொல்வார்கள் – ஒரு மாலையில் மணிகளைக் கோர்த்தபின்னர் எந்தப் பக்கத்திலிருந்து (கடிகார, எதிர்க் கடிகாரச் சுழற்சியில்) பார்த்தாலும் அந்த மாலை ஒரேமாதிரி இருக்குமல்லவா? அதுபோல இந்தப் பாடலை முதல் எழுத்திலிருந்து வலப்புறமாகவோ, கடைசி எழுத்தில் தொடங்கி இடப்புறமாகவோ படித்தால் ஒரேமாதிரி இருக்கும்.


palindromic sentence

Dog, as a devil deified, lived as a god.

பதிவு : சிவநாதன்
நாள் : 11-Jul-14, 10:10 pm

மேலே