எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு வழி பாதை உலகமிது... வந்தால் பிறப்பு.. சென்றால்...

ஒரு வழி பாதை உலகமிது...
வந்தால் பிறப்பு..
சென்றால் இறப்பு...
இடையில் ஓர் பயணம்..
அதன் பெயர் வாழ்க்கை...
என் பயணம் தொடர்கிறது...
முடியும் வரை வாருங்கள்...!!

பதிவு : சுந்தர்
நாள் : 21-Jul-14, 2:45 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே