எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரவும் பகலும் அறியாமலே நாளும் கிழமையும் தெரியாமலே பசியும்...

இரவும் பகலும் அறியாமலே
நாளும் கிழமையும் தெரியாமலே
பசியும் தூக்கமும் உணராமலே
வாரம் முழுவதும் உழைத்துக் கொண்டு
காத்திருந்தேன் இந்த இரண்டு நாட்களுக்கு....!!

--சனி ஞாயிறு

பதிவு : லோகேஸ்வரன்
நாள் : 4-Dec-13, 7:28 pm

மேலே