கருத்து நீளாக்கத்திற்கு... "சக மனித துக்கங்கள் , வலிகள்...
கருத்து நீளாக்கத்திற்கு...
"சக மனித துக்கங்கள் , வலிகள் அகற்றா இறை நம்பிக்கை என்பது குருடு: வெற்று ஆரவாரங்களுக்கும் பகட்டு ஆராதனைகளுக்கும் மானுடக் களிம்பு பூசாத , பூச விடாத இறை நம்பிக்கை என்பது ஊனம்...!!! "
அகன் (பொள்ளாச்சி அபி பரிசு பெற்றுள்ளார் எனும் படைப்பில்..)