எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் குழந்தை கூட தனியாக நடக்க பழகிவிட்டது... அவள்...

என் குழந்தை கூட தனியாக
நடக்க பழகிவிட்டது...

அவள் இன்னும் என் விரல்
பிடித்துதான் நடக்கிறாள்...

என் காதலியாக...

என் மனைவி.....

பதிவு : முதல்பூ
நாள் : 13-Aug-14, 3:06 pm

மேலே