சில காதல்தோல்வி கவிதைகள் வாசிக்கையில் தோல்விக்கான காரணம் எழுதியவர்...
சில காதல்தோல்வி கவிதைகள்
வாசிக்கையில்
தோல்விக்கான காரணம்
எழுதியவர் என்று தெரிந்தது .
இன்னும் சிலவற்றை
வாசிக்கையில்
எழுதினவரின் காதலி ( லன்)
"நல்லவேளை தப்பித்தாள்(ன்)"
என்றும் புரிந்தது .